PDF chapter test TRY NOW

“\(Good\) \(Morning\)” என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் வரிசைமாற்றி இடம்பெயர்த்து “\(Doog\) \(Gninrom\)” என குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது எனில், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தையும் இவ்வாறே குறிவிலக்கம் செய்க.
 
“\(ot\) \(dnatsrednu\) \(taht\) \(scitamehtam\) \(nac\) \(eb\) \(decneirepxe\) \(erehwyreve\) \(ni\) \(erutan\) \(dna\) \(laer\) \(efil.\)”