PDF chapter test TRY NOW
நாம் இரண்டு பரிமாண வடிவங்களைப் பற்றி அறிந்திருக்கின்றோம். சதுரம், செவ்வகம், முக்கோணம் போன்றவை இரு பரிமாண \(2\)-\(D\) வடிவங்கள் ஆகும். இவற்றிற்கு நீளம் மற்றும் அகலம் மட்டுமே உள்ளன. எனவே, இவை இரு பரிமாண வடிவங்கள் என அழைக்கப்படுகின்றன.
முப்பரிமாண வடிவங்கள் என்பது முப்பரிமாண திடப் பொருள்களைக் குறிக்கும். நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை அம்மூன்று பரிமாணங்கள் ஆகும்.
Example:
ஒரு காகிதத்தில் வரையப்படும் வட்டம் \(2\)-\(D\) வடிவம் கொண்டதாகும். ஒரு கால்பந்தாட்ட பந்து ஆனது \(3\)-\(D\) வடிவம் கொண்டதாகும். இதைக் கோள வடிவம் எனக் கூறுவோம்.
\(3\)-\(D\) வடிவங்கள்: