PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
விளிம்பு
நீளம்
அகலம்
நான்கு
கனச்சதுரம்
எட்டு
கனச்செவ்வகம்
வட்டம்
செவ்வகம்
உருளை
முகம்
உச்சி
உயரம்
சதுரம்
ஆறு
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) ஒரு கனச்செவ்வகத்தின் மூன்று பரிமாணங்கள் , மற்றும் .
(ii) இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி ஆகும்.
(iii) ஒரு கனச்சதுரத்திற்கு முகங்கள் உள்ளன.
(iv) ஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஆகும்.
(v) ஒரு \(3\)-\(D\) வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது
என்று அழைக்கப்படுகிறது.