PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 35 \(\text{செ.மீ}\) மற்றும் அதன் மையக்கோணம் 90\(^\circ\) எனில், அதன் பரப்பளவு காண்க. \((\pi = 3.14)\)
 
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}^2\)