PDF chapter test TRY NOW
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் பரப்பளவு காண்க.
வ. எண் | வட்ட வில்லின் நீளம் \((l)\) | ஆரம் \((r)\) | வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு \((A)\) |
(i) | \(48\) \(\text{மீ}\) | \(10\) \(\text{மீ}\) | \(\text{மீ}^2\) |
(ii) | \(12.5\) \(\text{செ. மீ}\) | \(6\) \(\text{செ. மீ}\) | \(\text{செ. மீ}^2\) |
(iii) | \(50\) \(\text{செ. மீ}\) | \(13.5\) \(\text{செ. மீ}\) | \(\text{செ. மீ}^2\) |