PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகூட்டு வடிவங்கள்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தள வடிவங்களை, ஒரு வடிவத்தின் ஏதேனும்
ஒரு பக்கத்தை அதற்கு ஒத்த நீளமுள்ள மற்றொன்றின் பக்கத்துடன் ஒன்றாக இணைத்துப் புதிய
வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை கூட்டு வடிவங்கள் எனப்படும்.
வ. எண் | வடிவம் | பெயர் | பரப்பளவு (சதுர அலகுகள்) | சுற்றளவு (அலகுகள்) | பண்புகள் |
1. | முக்கோணம் | , [\(b\) - அடிப்பக்கம் \(h\) - உயரம்] | \(3\)பக்கங்களின்
கூடுதல் | முக்கோணத்தின் ஏதாவது இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட அதிகமாக இருக்கும். | |
2. | சமபக்க முக்கோணம் | [\(a\) - பக்கம் \(h\) - உயரம்] | \(3a\) | மூன்று பக்கங்களும் சமமானவை. அனைத்துக் கோணங்களும் \(60^\circ\). | |
3. | செவ்வகம் | \(l \times b\), [\(l\) - நீளம் \(b\) - அகலம்] | \(2(l + b)\) | \(d = \sqrt{l^2 + h^2}\) எதிரெதிர்ப் பக்கங்கள் சமமானவை. மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சமமாக வெட்டிக்கொள்ளும் | |
4. | சதுரம் | \(a^2\) [\(a\) - பக்கம் \(d\) - மூலை விட்டம்] | \(4a\) | \(d = \sqrt{2} a\)] அனைத்துப் பக்கங்களும் சமமாக இருக்கும். மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சமமாக வெட்டிக்கொள்ளும். | |
5. | இணைகரம் | \(b \times h\) [\(b\) - அடிப்பக்கம் \(h\) - உயரம்] | \(2(a + b)\) | எதிரெதிர்ப் பக்கங்கள் சமமானவை. | |
6. | சாய்சதுரம் | [\(d_1\), \(d_2\) - மூலை விட்டங்கள்] | \(4a\) | ||
7. | சரிவகம் | [\(h\) - உயரம் \(a\) - அடிப்பக்கம் \(b\) - மேல்பக்கம்] | \(4\) பக்கங்களின் கூடுதல் | அடிப்பக்கம் மற்றும் மேல்பக்கம் இணையானவை மற்றும் மற்ற இரு பக்கங்கள் இணையற்றவை. | |
8. | நாற்கரம் | [\(d\) - மூலை விட்டம் \(h_1\), \(h_2\) - உயரங்கள்] | \(4\) பக்கங்களின் கூடுதல் | அனைத்துக் கோணங்களின் கூடுதல் \(360^\circ\). | |
9. | வட்டம் | \(\pi r^2\) [\(r\) - ஆரம்] | \(2 \pi r\) | மையப்புள்ளியின் வழியாக அதன் சுற்றளவைத் தொடும் கோட்டுத்துண்டு விட்டம். | |
10. | அரைவட்டம் | [\(r\) - ஆரம்] | \((\pi + 2) r\) | வட்டத்தில் சரி பாதி அரைவட்டம். |