PDF chapter test TRY NOW

1. படத்தில் கொடுக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க. π=227
 
A_25.png
 
கூட்டு வடிவத்தின் சுற்றளவு \(=\)  \(\text{செ. மீ}\)
 
கூட்டு வடிவத்தின் பரப்பளவு \(=\) \(\text{செ. மீ}^2\)
 
 
2. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நீல மற்றும் சாம்பல் வண்ணப் பகுதிகளின் பரப்பளவைக் காண்க \((\pi = 3.14)\)
 
A_26.png
 
நீல வண்ணப் பகுதியின் பரப்பளவு \(=\)  \(\text{செ. மீ}^2\)
 
சாம்பல் வண்ணப் பகுதியின் பரப்பளவு \(=\)  \(\text{செ. மீ}^2\)