PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(a / b\) என வெளிப்படுத்தக்கூடிய ஒரு எண், இதில் \(a\) மற்றும் \(b\) முழு எண்கள் மற்றும் \(b ≠ 0\). ஒரு விகிதிமுறு எண் என அறியப்படுகிறது.
    Example:
  • \(-2/3\)
  • \(6/7\)
  • \(-3/1\)  
Important!
  எந்த எண்ணையும் \(0\) ஆல் வகுத்தால் அது விகிதிமுறு எண் அல்ல.
  • \(4/0\) என்பது விகிதிமுறு எண் அல்ல. எனவே இது வரையறுக்கப்படாத எண்.
\(4\) குழந்தைகளுக்குப் பிரிக்க \(10\) ஆப்பிள்கள் இருந்தால், ஒவ்வொருவருக்கும் \(3\) முழுமையான ஆப்பிள்களை வழங்க முடியாது. ஆனால், \(2\) ஆப்பிள்களை பாதியாக வெட்டினால், \(4\) பாதி துண்டுகள் மற்றும் \(8\) முழு ஆப்பிள்கள் இருக்கும். எனவே ஒவ்வொரு குழந்தைக்கும் \(2\) முழு மற்றும் \(1\) பாதி ஆப்பிள் பழம் கிடைக்கும்.
 
1.svg