PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் \(5\) விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
 
(i) \(–2\) மற்றும் \(0\)
 
(ii) 12  மற்றும் 35
 
(iii) \(0.25\) மற்றும் \(0.35\)
 
(iv) \(–1.2\) மற்றும் \(–2.3\).
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டு பயிற்சி. இந்தக் கேள்வியைத் தீர்த்து, நீங்களே பதிலை மதிப்பிடுங்கள்.