PDF chapter test TRY NOW

 
1) எந்த இரண்டு எண்களுக்கும் இடையில் இருக்கும் விகிதமுறு எண்கள் கணக்கிட முடியாதவை .
 
2) இரண்டு தொடர்ச்சியான எண்களுக்கு இடையில் ஒரே ஒரு விகிதமுறு எண் மட்டுமே உள்ளது. .
3) 532 மற்றும் 15128 என்பது சமமான விகிதமுறு எண்கள் .
 
4) 55 மற்றும் 325 ஆகியவற்றின் சராசரி 55325 இடையில் உள்ளது .