PDF chapter test TRY NOW

ஒரு கார் சராசரியாக மணிக்கு 82 \(\text {கிமீ}\) வேகத்தில் பயணிக்கிறது.
 
12 மணிநேரத்தில் கார் எஞ்சின் எத்தனை கிலோமீட்டர்கள் இயங்கும் என்பதைக் கணக்கிடுவதற்கு ஒரு வெளிப்பாடு எழுதுங்கள்.
  
சரியான விடையை தெரிவுசெய்யவும்.