PDF chapter test TRY NOW

சரியா? தவறா? எனக் கூறுக.
 
(i) எல்லா விகிதமுறு எண்களும் ஒரு கூட்டல் தலைகீழியைப் பெற்றிருக்கும். - .
  
(ii) \(0\) மற்றும் \(–1\) ஆகியன அவற்றின் கூட்டல் நேர்மாறுகளுக்குச் சமமான விகிதமுறு எண்கள்
ஆகும். - .
 
(iii)1117 இன் கூட்டல் நேர்மாறு 1117 ஆகும். - .
 
(iv) தன்னைத்தானே தலைகீழியாகக் கொண்ட விகிதமுறு எண் \(–1\) ஆகும். -  . 
 
(v) அனைத்து விகிதமுறு எண்களுக்கும் பெருக்கல் நேர்மாறு உண்டு. -  .