PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1.  222 என்ற எண்ணிற்கு வர்க்க எண் கண்டுபிடித்தால் அதனுடைய ஒன்று இழக்க எண் என்னவாக இருக்கும்  
 
 
2. கயல் எண்  9000 க்கு வர்க்க எண் கண்டுபிடிததால்  அதற்கு மொத்தம் எத்தனை பூச்சியம் வரும்?
 
 
3.முழு எண்கள் பின்வரும் எந்த எண்களில் முடிவடையாது?