PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(250\) ஐ எந்த மிகச் சிறிய எண்ணால் பெருக்கவோ வகுக்கவோ அது ஒரு முழு வர்க்க எண்ணாகும் எனக் காண்க. மேலும், அதன் வர்க்கமூலத்தைக் காண்க.
 
i) \(250\) ஐ \(10\) ஆல் பெருக்க \(=\)
 
ii) \(250\) ஐ \(10\) ஆல் வகுக்க \(=\)
 
 
2. \(\sqrt{256}\) இன் மதிப்பைக் காண்க.
 
 \(\sqrt{256}\) \(=\)