PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு சதுர நிலத்தின் பரப்பளவு 3136 சதுர மீட்டர் எனில், அதன் சுற்றளவைக் காண்க.
சதுர நிலத்தின் பரப்பு \(=\) மீட்டர் (தரவு)
சதுர நிலத்தின் பக்க அளவு \(=\) மீட்டர் \(=\) மீட்டர்
எனவே, சதுர நிலத்தின் சுற்றளவு \(=\) \(×\) பக்க அளவு
\(=\) \(x\)
\(=\) மீட்டர்.
2. பகாக் காரணிபடுத்துதல் முறையில் 324 இன் வர்க்கமூலத்தைக் காண்க.
324 இன் வர்க்க மூலம் ஆகும்