PDF chapter test TRY NOW

மனையின் சொந்தக்காரர் ஒருவர், 39 மீட்டர் பக்க அளவுக் கொண்ட ஒரு சதுர மனையும், 100 மீ நீளமும் 64 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு செவ்வக மனையும் என 2 மனைகள் வைத்திருந்தார். இவை இரண்டையும் விற்று, அவர் புதியதாக அதே பரப்பளவில் ஒரு சதுர மனையை வாங்குகிறார் எனில், அவருடைய புதிய சதுர மனையின் பக்க அளவு என்ன?
 
வாங்கிய சதுர = விற்ற சதுர மனையின் பரப்பளவு + விற்ற செவ்வக மனையின் மனையின் பரப்பளவு
= 39×39 + 100×64
=  +
=
 
புதிய சதுர மனையின் பக்க அளவு = \sqrt{7921} =  மீட்டர்.