PDF chapter test TRY NOW
கொடுக்கப்பட்டுள்ள இயல் எண் 13720 -ஐ எந்த மிகச் சிறிய எண்ணால் வகுத்தால் கிடைக்கப்பெறும் ஈவானது ஒரு முழு கனமாக இருக்கும் என்பதை பெறுக . மேலும், அந்த முழு கன எண்ணையும் காண்க.
(i) வகுக்க வேண்டிய மிகச் சிறிய எண் \(=\)
(ii) கிடைக்கப்பெற்ற முழு கன எண் \(=\)