PDF chapter test TRY NOW

பின்வரும் எண்களை அறிவியல் குறியீட்டில் எழுதவும்.
  
1. பூமியின் கன அளவு சுமார்  1,083,000,000,000 கன கிலோ மீட்டர்கள்.
 
1,083,000,000,000 இன் அறிவியல் குறியீடு = i×10i
 
 
2. நீ ஒரு வாளியில் தூசுத் துகள்களைக் கொண் டு நிரப்பினால், பூமியின் முழு பகுதியில் வாளியிலுள்ள
 தூசுத் துகள்களின் எடையானது 0.0000000000000000000000016 கி.கி. ஆக இருக்கும்.
 
0.0000000000000000000000016 இன் அறிவியல் குறியீடு = i×10i
 
[குறிப்பு: தேவைப்பட்டால் கழித்தல் அடையாளத்தைப் போடவும்.]