PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(7 p^3\) மற்றும் \((2p^2)^2\) இன் பெருக்கற்பலன்
   
 
2. \(-3m^3n × 9\)(_) \(=\) _______ \(m^4n^3\) என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.