PDF chapter test TRY NOW

ஒரு மகிழுந்து (x + 30) கி.மீ / மணி என்ற சீரான வேகத்தில் செல்கிறது. (y+2) மணி நேரத்தில் அந்த மகிழுந்து கடந்த தூரத்தைக் காண்க.  i+i+i+i
 
 (குறிப்பு: தூரம் = வேகம் (\times\) நேரம்)