PDF chapter test TRY NOW

ரதி தன் ஓவியத் தாளின் பரப்பளவைக் குறிக்க m2+17m+66 என்ற கோவையைப் பயன்படுத்துகிறாள்.
தாளின் நீளம் m+6 என்றால் தாளின் அகலம் m? _____