PDF chapter test TRY NOW
எந்த ஒரு எண்ணையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கற்பலனாக எழுதுவதைக் காரணிப்படுத்துதல் எனப்படும். ஒரு எண்ணை அதற்கு மேல் பகுக்க முடியாது என்னும் அளவிற்கு பெருக்கல் பயனில் பிரித்து எழுதுவதாக.
ஒரு எண்ணை, \(1\) மற்றும் அதே எண்ணால் மட்டும் தான் வகுக்க முடியும் என்று நிலைப்பது பகா எண்கள் எனப்படும்.
அதே போன்று இயற்கணிதக் கோவைகளை பகுத்து எழுதப்போகிறோம்.
வகை 1: ஒரு கோவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள பொதுக் காரணியை வெளியே எடுத்து விட்டு மீதம் உள்ள காரணிகளை வரிசைப்படுத்த வேண்டும்.
1. என்ற கோவையைக் கவனியுங்கள்.
எல்லா உறுப்புகளிலும், என்பது பொதுவாக உள்ளது.
ஒவ்வொரு உறுப்பிலும் அதை பிரித்து எழுதிக் கொள்வோம்.
எல்லா உறுப்புகளில் இருந்தும் அதை வெளியே எடுத்துக்கொள்வோம்.
2. என்ற கோவையைக் கவனியுங்கள்.
எல்லா உறுப்புகளிலும், என்பது பொதுவாக உள்ளது.
இல் ஒவ்வொரு உறுப்பிலும் அதை பிரித்து எழுதிக் கொள்வோம்.
எல்லா உறுப்புகளில் இருந்தும் அதை வெளியே எடுத்துக்கொள்வோம்.