PDF chapter test TRY NOW

சரியா தவறா?
 
1. ஓர் எண் மற்றும் அதன் இருமடங்கு இவற்றின் கூடுதல் \(48\), இதனை \(y + 2y = 48\) என எழுதலாம்.
 
விடை
 
2. \(5(3x + 2) = 3(5x − 7)\) என்பது ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாடு ஆகும்.
 
விடை:
 
3. ஓர் எண்ணின் மூன்றில் ஒரு மடங்கு என்பது அவ்வெண்ணிலிருந்து \(10\) ஐக் கழிப்பதற்குச் சமம் எனில், அந்த சமன்பாட்டின் தீர்வு \(x = 25\) ஆகும்.
 
விடை: