![](http://uploads.cdn.yaclass.in/upload/pumpa/img_4.png)
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. அடுத்தடுத்த மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் \(75\) எனில், அவற்றுள் எது பெரிய எண்?
விடை:
2. ஒரு செவ்வகத்தின் நீளமானது அதன் அகலத்தின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். அச்செவ்வகத்தின்
சுற்றளவு \(64\) மீ எனில், செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தைக் காண்க.
விடை:
நீளம் \(=\) மீ.
அகலம் \(=\) மீ.