PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வரும் கூற்றுகளை ஒருபடிச் சமன்பாடுகளாக மாற்றுக
 
1.கொடுக்கப்பட்ட ஓர் எண்ணுடன் 7 ஐக் கூட்ட 19 கிடைக்கிறது.
 
 
2. ஓர் எண்ணின் 4 மடங்குடன் 18 ஐக் கூட்ட 28 கிடைக்கிறது.