PDF chapter test TRY NOW
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் நீளமானது அந்நிலத்தின் அகலத்தை விட \(9\) மீ அதிகம்.
அச்செவ்வக வடிவ நிலத்தின் சுற்றளவு \(154\) மீ எனில் அந்நிலத்தின் நீளம் மற்றும் அகலத்தைக்
காண்க.
விடை:
செவ்வக வடிவ நிலத்தின் அகலம் \(=\) மீ.
செவ்வக வடிவ நிலத்தின் நீளம் \(=\) மீ.