PDF chapter test TRY NOW
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு வரைபடம் வரைக.
சதுரத்தின் பக்கங்கள் (செ.மீ) | \(2\) | \(3\) | \(4\) | \(5\) | \(6\) |
பரப்பளவு (செ.மீ\(^2\)) | \(4\) | \(9\) | \(16\) | \(25\) | \(36\) |
வரைபடமானது ஒரு நேர்க்கோட்டு அமைப்பைக் குறிக்கின்றதா என்பதைக் காண்க?
விடை:
வரைபடமானது நேர்க்கோடு அமைப்பைக் .