PDF chapter test TRY NOW
ஒரு கோடானது \((6,0)\) மற்றும் \((0,6)\) ஆகிய புள்ளிகள் வழியே செல்கிறது. மற்றொரு கோடானது
\((-3,0)\) மற்றும் \((0,-3)\) வழியாக செல்கிறது எனில், இவற்றுள் எந்தெந்தப் புள்ளிகளை இணைத்தால்
ஒரு சரிவகம் கிடைக்கும்?
Max file size: 5 MB |
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.