PDF chapter test TRY NOW

x+2y=2 என்ற நேர்க்கோடு வரைந்து நேர்க்கோடு ஆய அச்சுக்களைச் சந்திக்கும் புள்ளியைக் காண்க:
 
நேர்க்கோடு \(x\) அச்சை சந்திக்கும் புள்ளி:
 
நேர்க்கோடு \(y\) அச்சை சந்திக்கும் புள்ளி:
Answer variants:
\((0,-2)\)
\((-2,0)\)
\((0,1)\)
\((2,3)\)
\((-2,3)\)
\((1,0)\)
\((-1,0)\)
\((0,2)\)
\((2,0)\)