PDF chapter test TRY NOW

\(A(2,5), B(–5, –2)\) மற்றும் \(M(–5,4), N(1,–2)\) என்ற புள்ளிகளை இணைத்து நேர்க்கோடுகள் வரைக. மேலும் அவ்விரு நேர்க்கோடுகளும் வெட்டிக்கொள்ளும் புள்ளியைக் காண்க.
 
விடை:
 
இரு நேர்க்கோடுகளும் வெட்டிக்கொள்ளும் புள்ளி:
 
\(AB\) என்ற கோடு \(x\) அச்சை வெட்டும்புள்ளி :
 
\(AB\) என்ற கோடு \(y\) அச்சை வெட்டும்புள்ளி :
 
\(MN\) என்ற கோடு \(x\) அச்சை வெட்டும்புள்ளி :
 
\(MN \) என்ற கோடு \(y\) அச்சை வெட்டும்புள்ளி :
Answer variants:
(0,-1)
(1,0)
(0,-3)
(3,0)
(-2,1)
(0,3)
(-3,0)
(-2,2)
(-1,0)
(0,1)