PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவரைபடத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வோர் உருவமும் எந்தப் புள்ளியில்
அமைந்துள்ளது என எழுதுக.
அ) நட்சத்திரம்
ஆ) பறவை
இ) சிவப்பு வட்டம்
ஈ) வைரம்
உ) முக்கோணம்
ஊ) எறும்பு
எ) மாம்பழம்
ஏ) ஈ
ஐ) பதக்கம்
ஒ) சிலந்தி
Answer variants:
மூன்றாவது கால்பகுதியில் அமைந்துள்ளது.
y அச்சின் மீது உள்ளது.
நான்காவது கால்பகுதியில் அமைந்துள்ளது.
x அச்சின் மீது உள்ளது.
முதல் கால்பகுதியில்அமைந்துள்ளது.
இரண்டாவது கால்பகுதியில் அமைந்துள்ளது.