PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியா, தவறா எனக் கூறுக:
 
1. \((–10, 20)\) என்ற புள்ளி இரண்டாவது கால் பகுதியில் அமைந்துள்ளது.
 
2. \((–9, 0)\) என்ற புள்ளி \(X\) அச்சின் மீது அமைந்துள்ளது.
 
3. ஆதிப்புள்ளியின் ஆய அச்சுத் தொலைவுகள் \((1,1)\) ஆகும்.