PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வரைபடத்தாளில் குறிக்காமல் கீழ்க்காணும் புள்ளிகள் அமையும் கால்பகுதிகளைக் காண்க.
 
(i). \((− 8,0)\) என்பது  அச்சில் அமையும்.
 
(ii) \((0,10)\) என்பது  அச்சில் அமையும்.
 
(iii) \((− 9,50)\) என்பது  கால் பகுதியில் அமையும்.