PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு மனிதனின் உயரத்தாலும் அவனது நிழலாழும் அமையும் முக்கோணம் அருகில் உள்ள மரம் மற்றும் அதன் நிழலால் உருவாகும் ஒரு முக்கோணமும் வடிவொத்தவை , எனில் மரத்தின் உயரம் என்ன? படத்தில் இருந்து, AC =  11அடி, AE = 82 அடி, BC = 5  அடி மற்றும் DE = h அடி.
 
tree.png
 
மரத்தின் உயரம்  அடி.
 
(குறிப்பு: பதிலை முழு எண்ணாக எழுதுக).
1