PDF chapter test TRY NOW
\(DE = 6\) செ .மீ, \(EA = 5\) செ .மீ, \(AR = 5.5\) செ .மீ, \(RD = 5.2\) செ .மீ மற்றும் \(DA = 10\) செ .மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட \(DEAR\) என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.
Important!
குறிப்பு: இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.