PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1.இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் _____ பெற்றிருக்கும்.

2. முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல்  எனில்  PQXY=QRZX அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க ______ ஆகும்.
 
3. 15 \text{மீ} உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 \text{மீ} நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 \text{மீ} எனில், கட்டடத்தின் உயரமானது _____ ஆகும்.