PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo\(MA = 4\) செ .மீ, \(AT = 3.6\) செ .மீ, \(TH = 4.5\) செ .மீ, \(MH = 5\) செ .மீ மற்றும் \( A = 85°\) ஆகிய அளவுகளைக் கொண்ட \(MATH\) என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.
Important!
குறிப்பு: இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.