PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1.
YCIND15072022_3963_TM8_geo_s1_14.png
 
படத்தில், YTB ≡ YBT மற்றும் BOY ≡ TRY ,எனில், ΔBOY ≡ ΔTRY என நிரூபி.
 
வ.எண் கூற்றுகள் கரணங்கள்
 1. \(BYO\) TYR  கோணங்கள் சமமாகும்.
 2. \(YTB\)  YBT கொடுக்கப்படுள்ளது.
 3. \(BY\)  \(TY\) கோணங்களில் எனில் பக்கங்கள்
 4. \(BOY\)  TRY கொடுக்கப்படுள்ளது.
 5.\(OBY\)  RTY 1 மற்றும் 4 யை பின்பற்றி
 6. Δ\(BOY\)  Δ\(TRY\)  (1,3,5) பண்பின் படி.
 
 
2.
YCIND15072022_3963_TM8_geo_s1_15.png
 
படத்தில்,E = S மற்றும் ES இன் மையப்புள்ளி G எனில்,
ΔGET ≡ ΔGST என நிறுவுக.
 
வ.எண் கூற்றுகள் கரணங்கள்
 1. E  S கொடுக்கப்படுள்ளது.
 2. ETST  கோணங்களில் எனில் பக்கங்கள்
 3. ES இன் மையப்புள்ளி G    கொடுக்கப்படுள்ளது.
 4. EG  SG 
3 ஐப் பின்பற்றி.
 5. TG  TG பிரதிபலிப்புப் பண்பு.
 6. ΔGET  Δ GST  (2,4,5) மற்றும்  (2,1,4) பண்புகளின் படி