PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. \(\triangle GUT\) ஆனது ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணம் எனில் \(\angle TUG\) என்பது __________ ஆகும்.
YCIND20220921_4481_Geometry_1-29.png
 
2. \(12\) செ.மீ மற்றும் \(16\) செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் __________ செ.மீ ஆகும்.