PDF chapter test TRY NOW

பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்கள் ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாகுமா? என்பதைச் சரிபார்க்கவும்.
 
1. \(9,40,41\) என்ற அளவுகள் செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாக .
 
2. \(24,45,51\) என்ற அளவுகள் செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாக.