PDF chapter test TRY NOW

1. \(\triangle PQR\) இல், \(PR^2=PQ^2+QR^2\) எனில், \(\triangle PQR\) இல் செங்கோணத்தைத் தாங்கும் உச்சி
ஆகும்.
 
2. \(l\) மற்றும் \(m\) ஆகியவை செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் மற்றும் \(n\) ஆனது செங்கோண முக்கோணத்தின் கர்ணம் எனில், \(l^2=\)
 
3. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் \(5:12:13\) என்ற விகிதத்தில் இருந்தால், அது ஒரு
 முக்கோணம் ஆகும்.
Answer variants:
விரிகோண
l2=n2m2
இருசமபக்க
\(R\)
l2=m2n2
\(P\)
\(Q\)
செங்கோண