PDF chapter test TRY NOW
ரித்திகா என்பவர் \(25\) அங்குலம் திரை கொண்ட ஓர் எல்.இ.டி தொலைக்காட்சியை
வாங்குகிறார். அதன் உயரம் \(7\) அங்குலம் எனில், திரையின் அகலம் என்ன? மேலும், அவளது
தொலைக்காட்சிப் பெட்டகம் \(20\) அங்குலம் அகலம் கொண்டது எனில், தொலைக்காட்சியை அந்த
பெட்டகத்தினுள் வைக்க இயலுமா? காரணம் கூறுக.
விடை:
தொலைகாட்சியின் அகலம் \(=\) அங்குலம்.
தொலைகாட்சியைப் பெட்டியினுள் வைக்க .