PDF chapter test TRY NOW

ஒரு மனிதன் 40 மீ நீளமுள்ள ஒரு கலங்கரை விளக்கத்தின் மேலிருந்து 9 மீ தொலைவில் உள்ள ஒரு கப்பலைப் பார்கிறார் எனில் கப்பலுக்கும் கலங்கரை விளக்கத்திற்கும் உள்ள தொலைவைக் காண்க.
 
light house.png
 
விடை:
 
கப்பலுக்கும் கலங்கரை விளக்கத்திற்கும் உள்ள தொலைவு  மீ.