PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீழ்கண்ட படத்தில் \(AB \per AC\) எனில்,
1. \(\triangle ABC\) இன் வகை என்ன?
.
2. \(\triangle ABC\) இல், \(AB\) மற்றும் \(AC\) என்பன எவற்றைக் குறிக்கின்றன?
.
3. \(CB\) ஐ எவ்வாறு அழைப்பாய்?
.
4. \(AC = AB\) எனில், \(\angle B\) மற்றும் \(\angle C\) ஆகியவற்றின் அளவுகள் என்ன?
\(\angle B=\) .
\(angle C=\) .
Answer variants:
செங்கோண முக்கோணம்
கர்ணம்
செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள்
இருசமபக்க முக்கோணம்
\(90 ^\circ\)
\(45 ^\circ\)
அடுத்துள்ள பக்கம்
\(60 ^\circ\)
செங்கோணத்தின் உச்சிகள்
எதிர்பக்கம்
\(30 ^\circ\)