PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு செங்கோண முக்கோணமானது \(5\) செ.மீ, \(12\) செ.மீ மற்றும் \(13\) செ.மீ ஆகிய அளவுகளைக்
கொண்ட பக்கங்களைப் பெற்றிருக்க இயலுமா?
விடை:
கொடுக்கப்பட்ட அளவுகள் செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாக .
2. \(20\) அடி நீளமுள்ள ஏணி, தரையிலிருந்து \(16\) அடி உயரத்தில் சுவரினைத்
தொடுமாறு சாய்த்து வைக்கப்பட்டுள்ளது எனில், சுவரிலிருந்து ஏணியின்
அடிப்பகுதியானது எவ்வளவு தூரத்தில் உள்ளது?
விடை:
சுவரிலிருந்து ஏணியின் அடிப்பகுதிக்கு உள்ள தூரம் .