PDF chapter test TRY NOW

\(\triangle ABC\) இல் \(BM =\) 4\(x +\) 9 அலகுகள், \(MC =\) 3\(x +\) 26 அலகுகள் மற்றும் \(M\) என்பது \(BC\) இன் மையப்புள்ளி எனில் \(BM\) மற்றும் \(MC\) இன் மதிப்பு காண்க.
 
ex5.1.png
 
\(BM\) \(=\)  அலகுகள்.
 
\(MC\) \(=\)  அலகுகள்.