PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(IJK\) என்ற சமப்பக்க முக்கோணத்தின் சுற்றளவு \(=\)  222 செ.மீ எனில் செங்குத்துக்கோடு \(IS\) இன் நீளம் காண்க?
 
Ex_9.png
 
செங்குத்துக்கோட்டின் நீளம் \(=\)  செ.மீ.
 
[குறிப்பு: விடையை முழு எண்ணாகவும் எழுதவும்.]