
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு பக்கமும் ஒரு மூலைவிட்டமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது செ வ்வகம் வரைதல் பற்றி இங்கு காணலாம்.
Example:
LI =8 செ.மீ மற்றும் LF = 10 செ.மீ அளவுகள் கொண்ட LIME என்ற செவ்வகம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
வரைமுறை:
படி 1: LI = 8 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.

படி 2: I இல், LI ⊥ LX ஐ வரைக. L ஐ மையமாகக் கொண்டு, 10 செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது IX ஐ F இல் வெட்டட்டும்.

படி 3: L மற்றும் F ஐ மையங்களாகவும், முறையே LE மற்றும் FE இன் நீளங்களை ஆரங்களாகவும் கொண்டு வட்டவிற்கள் வரைக. அவை E இல் வெட்டட்டும்.

படி 4: LE மற்றும் FE ஐ இணைக்க. LIFE என்பது தேவையான செவ்வகம் ஆகும்.

செவ்வகத்தின் பரப்பளவைக் கண்டறிதல்:
\text{செவ்வகத்தின் பரப்பளவு} = \text{நீளம்} \times \text{அகலம்}
இங்கு, செவ்வகத்தின் நீளம் =6 செ.மீ மற்றும் அகலம் 8 செ.மீ.
எனவே, செவ்வகத்தின் பரப்பளவு =6 \times 8= 48 செ.மீ^2