PDF chapter test TRY NOW

இரு சமபக்க முக்கோணம் \(ABC\) இல் \(BM\) இன் நீளம்  173.46 செ.மீ மற்றும் \(AM\) ஆனது முக்கோணத்தின் செங்குத்துகோடு ஆகும் எனில், அடிப்பக்கம் \(BC\) இன் நீளம் காண்க.
 
Ex_3.png
 
\(BC\) இன் நீளம் \(=\)   செ.மீ.
 
[குறிப்பு: விடையை இரு தசம இடத் திருத்தமாக எழுதவும்]