PDF chapter test TRY NOW
முக்கோணத்தின் கோண இருசமவெட்டிகள்: கோண இருசமவெட்டி என்பது ஒரு கோணத்தை இரண்டு சமஅளவுள்ள கோணங்களாகப் பிரிக்கும் கோடு அல்லது கதிர் ஆகும்.
Example:
இங்கு, \(AD\) என்ற கதிர் \(\angle B\) ஐ இருசமக் கோணங்களாகப் பிரிக்கிறது. என்பது \(AD\) ஆனது \(\angle B\) இன் கோண இருசமவெட்டி ஆகும்.
இங்கு, \(CF\) என்பது \(\angle C\) இன் கோண இருசமவெட்டி ஆகும்.
Important!
எந்தவொரு முக்கோணத்தின் மூன்று கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளி வழிச் செல்லும் கோடுகள் ஆகும்.